இராயக்கோட்டை தொடருந்து நிலையம்
(இராயக்கோட்டை தொடர்வண்டி நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இராயக்கோட்டை தொடருந்து நிலையம் (Rayakottai railway station, நிலையக் குறியீடு:RYC), இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருட்டிணகிரி மாவட்டம், இராயக்கோட்டையில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும்.[1] இந்த நிலையம் சேலம் - பெங்களூர் இருப்புப் பாதையில், தருமபுரி - ஒசூர் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி உள்ளது. இது மாவட்ட தலைநகரான கிருட்டிணகிரியில் இருந்து, 30 கி.மீ. தொலைவில் உள்ளது.
இராயக்கோட்டை | |||||
---|---|---|---|---|---|
தொடருந்து நிலையம் | |||||
இராயக்கோட்டை தொடருந்து நிலையம் | |||||
பொது தகவல்கள் | |||||
அமைவிடம் | தருமபுரி - ஒசூர் மாநில நெடுஞ்சாலை, கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு இந்தியா | ||||
ஆள்கூறுகள் | 12°43′06″N 77°49′22″E / 12.7184°N 77.8229°E | ||||
ஏற்றம் | 723 மீட்டர்கள் (2,372 அடி) | ||||
உரிமம் | இந்திய இரயில்வே | ||||
இயக்குபவர் | தென்மேற்கு தொடருந்து மண்டலம் | ||||
தடங்கள் | சேலம் - பெங்களூர் வழித்தடம் தருமபுரி வழியாக | ||||
நடைமேடை | 2 | ||||
கட்டமைப்பு | |||||
கட்டமைப்பு வகை | தரையில் உள்ள நிலையம் | ||||
தரிப்பிடம் | உண்டு | ||||
மற்ற தகவல்கள் | |||||
நிலை | இயங்குகிறது | ||||
நிலையக் குறியீடு | RYC | ||||
மண்டலம்(கள்) | தென்மேற்கு தொடருந்து மண்டலம் | ||||
கோட்டம்(கள்) | பெங்களூர் | ||||
வரலாறு | |||||
மின்சாரமயம் | ஆம் | ||||
|
இது இந்திய இரயில்வேயால் நிர்வகிக்கப்படும் 7 மண்டலங்களில் ஒன்றான தென்மேற்கு தொடருந்து மண்டலத்தின் அங்கமான பெங்களூர் மண்டலத்தின் கீழ் செயல்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Indiarailinfo - Rayakkottai". பார்க்கப்பட்ட நாள் 10 March 2016.