இராவத்தநல்லூர்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இராவத்தநல்லூர் என்ற கிராமம், தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சிக்கு வடக்கே 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு புகழ் பெற்ற வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் அபிழேகம், சிறப்பு பூஜை, அர்ச்சனைகள் நடைபெறுகின்றன.
போக்குவரத்து
தொகுஇத்திருத்தலத்திற்கு கள்ளக்குறிச்சி நகரிலிருந்து அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கபடுகின்றன.