இரா. சீனிவாசனின் நூற்பட்டியல்

தமிழ்நாட்டைச் சார்ந்த மொழியியல்துறைப் பேராசிரியர் முனைவர் இரா. சீனிவாசனின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள், கீழே பட்டியலாகத் தரப்படுகின்றன.

நூற்பட்டியல்

தொகு
  1. அணியும் மணியும் (நூல்)
  2. அரை மனிதன் (நூல்)
  3. இங்கிலாந்தில் சில மாதங்கள் (நூல்)
  4. கண்ணன் திருக்கதை (நூல்)
  5. கம்பராமாயணம் (நூல்)
  6. காணிக்கை (நூல்)
  7. கிளிஞ்சல்கள் (நூல்)
  8. சங்க இலக்கியத்தில் உவமைகள் (நூல்)
  9. சிலம்பின் கதை (நூல்)
  10. சிலப்பதிகாரம் மூலமும் திறனாய்வுமும் (நூல்)
  11. சிதறல்கள் (நூல்)
  12. சீவக சிந்தாமணி (நூல்)
  13. தமிழ் இலக்கிய வரலாறு (நூல்)
  14. திருவிளையாடல் புராணம் (நூல்)
  15. திருக்குறள் செய்திகள் (நூல்)
  16. திருக்குறள் மூலம் (நூல்)
  17. திருப்பாவை விளக்க உரை (நூல்)
  18. திரௌபதி சூளுரை (நூல்)
  19. நவீன தொனலிராமன் (நூல்)
  20. நன வோட்டங்கள் (நூல்)
  21. நாலடியார் செய்யுளும் செய்திகளும் (நூல்)
  22. நாலடியார் செய்திகள் (நூல்)
  23. நாவல் பழம் (நூல்)
  24. படித்தவள் (நூல்)
  25. பரிசு மழை (நூல்)
  26. புகழேந்தி நளன் கதை (நூல்)
  27. புறநானூறு செய்யுளும் செய்திகளும் (நூல்)
  28. மகா பாரதம் (நூல்)
  29. குப்பை மேடு (நூல்)
  30. வெறுந்தாள் (நூல்)
  31. தெய்வத் திருமகன் (நூல்)
  32. மொழி ஒப்பியலும் வரலாறும் (நூல்)
  33. வழுக்கு நிலம் (நூல்)
  34. சொல்லின் செல்வன் (நூல்)