இரா. மாசிலாமணி

இந்திய அரசியல்வாதி

இரா. மாசிலாமணி (R. Masilamani) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மயிலம் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2016 மயிலம் திமுக 70,880 41.82%

மேற்கோள்கள் தொகு

  1. "2016 Tamil Nadu General Election: Constituency Data Summary" (PDF). Election Commission of India. p. 71. பார்க்கப்பட்ட நாள் 27 May 2016.
  2. மயிலம் தொகுதி திமுக வேட்பாளா். தினமணி இதழ். 13-மார்ச் -2021. https://www.dinamani.com/election/article.php?id=3580099. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரா._மாசிலாமணி&oldid=3314074" இலிருந்து மீள்விக்கப்பட்டது