இரிஞ்ஞாலக்குடா சட்டமன்றத் தொகுதி

(இரிஞ்ஞாலகுடா சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இரிஞ்ஞாலக்குடா சட்டமன்றத் தொகுதி, கேரள சட்டமன்றத்துக்கான தொகுதியாகும். இது திருச்சூர் மாவட்டத்தின் இரிங்ஙாலக்குடா நகராட்சியையும், முகுந்தபுரம் வட்டத்திலுள்ள ஆளூர், காறளம், காட்டூர், முரியாடு, படியூர், பூமங்கலம், வேளூக்கரை ஆகிய ஊராட்சிகளையும் கொண்டது.[1]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

சான்றுகள் தொகு

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-15.