இரினா உசுடைமெங்கோ
'இரினா உசுடைமெங்கோ (Iryna Ustymenko) என்பவர் உக்ரைன் நாட்டைச் சேர்ந்த முன்னாள் நீச்சல் விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1957 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் நாள் பிறந்தார். செருமனியில் 1972 ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைக்கால ஒலிம்பிக்குப் போட்டிகளில் சோவியத்து ஒன்றியத்திற்காக மூன்று பிரிவுகளில் போட்டியிட்டார்[1]
தனிநபர் தகவல் | |
---|---|
பிறப்பு | 3 ஏப்ரல் 1957 தோனெட்சிக், சோவியத் ஒன்றியம் |
விளையாட்டு | |
விளையாட்டு | நீச்சல் |
குறிப்புகள்
தொகு- ↑ "Iryna Ustymenko Olympic Results". Sports-Reference.com. Sports Reference LLC. பார்க்கப்பட்ட நாள் 29 November 2016. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-04-17. பார்க்கப்பட்ட நாள் 2019-02-20.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)"காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-04-17. பார்க்கப்பட்ட நாள் 2019-02-20.