இருக்கம் தீவு
இருக்கம் தீவு (Irukkam Island) என்பது தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பழவேற்காடு ஏரியின் நடுவில் அமைந்துள்ள ஒரு ஏரித் தீவு ஆகும். இது ஆரம்பாக்கத்திலிருந்து 6 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது. சென்னைக்கு அருகாமையில் இருக்கம் தீவு அமைந்திருப்பதால், சமீப காலங்களில், ஒரு பிரபலமான சுற்றுலா பகுதியாக உருவெடுத்துள்ளது.[1]
போக்குவரத்து
தொகுஇருக்கம் தீவு ஆரம்பாக்கத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. படகு மூலம் மட்டுமே தீவிற்குச் செல்வது சாத்தியம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Ravikiran, G. (23 November 2014). "Here's an island paradise for the traveller" – via www.thehindu.com.