இருபாலீர்ப்பு

(இருபால்சேர்க்கை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆணுடனும் பெண்ணுடனும் உடலுறவு அல்லது காதல் அடிப்படையிலான ஈர்ப்பு இருப்பது இருபாலீர்ப்பு[1] (Bisexuality) எனப்படும். அத்தகய உறவு கொள்பவர்கள் இருபாலீர்ப்பாளர்கள் ஆவர்.

இருபாலீர்ப்பாளர்கள் கொடி

இருபாலீர்ப்பு என்பது ஆண்கள் மீதும் பெண்கள் மீதும் சமமான ஈர்ப்புள்ள நிலை என்று பொருள்படாது. ஒரு பால் மீது அதீக ஈர்ப்பு இருக்கலாம், அல்லது நாளடைவில் ஒரு பால் நபர்கள் மீது மட்டுமே ஈர்ப்பு ஏற்படும் நிலை உண்டாகலாம். இருப்பினும் இருபால் நபர்கள் மீதும் தொடர்ந்து ஈர்ப்பு கொள்ளும் இருபாலீர்ப்பாளர்களும் உண்டு.

உசாத்துணைதொகு

  1. "இருபாலீர்ப்பு/Bisexuality". 9 அக்டோபர் 2016 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருபாலீர்ப்பு&oldid=3440133" இருந்து மீள்விக்கப்பட்டது