இருப்புக் கணக்கு

இருப்புக் கணக்கு என்பது ஒரு வணிகத்திடம் விற்க இருக்கும் விற்பனைப் பொருட்கள் அல்லது மூலப் பொருட்களின் விபரப் பட்டியல் ஆகும். கணக்கெடுத்தல் அல்லது இருப்பெடுத்தல் தொடர்ச்சியாக அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் வணிகங்களில் நடைபெறும். என்ன பொருட்கள், எந்த அளவு, எங்கே இருக்கின்றது என்று அறிந்து வைத்திருப்பது வணிகங்களுக்கு அவசியாகும்.[1][2][3]

மேற்கோள்கள்

தொகு
  1. "Operations and Supply Chain Management: The Core", Third Edition, F. Robert Jacobs and Richard B. Chase, p 346
  2. Maynard's Industrial Engineering Handbook, Fifth Edition, Kjell B. Landin (ed.), McGraw-Hill 2001, p G.8
  3. "Factory Physics for Managers", E.S. Pound, J.H. Bell, and M.L. Spearman, McGraw-Hill 2014, p 47
"https://ta.wikipedia.org/w/index.php?title=இருப்புக்_கணக்கு&oldid=3768991" இலிருந்து மீள்விக்கப்பட்டது