இரும்புதலை திரிலோகநாதர் கோயில்
இரும்புதலை திரிலோகநாதர் கோயில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
தொகுகும்பகோணம்-பாபநாசம்-திருக்கருகாவூர்-சாலியமங்கலம் சாலையில் திருக்கருக்காவூரை அடுத்து 5 கிமீ தொலைவில் உள்ளது. இவ்வூர் இரும்புத்தலை என்றும் வழங்கப்படுகிறது.
இறைவன்,இறைவி
தொகுஇங்குள்ள இறைவன் திரிலோகநாதர் ஆவார். இறைவி திரிலோகநாயகி ஆவார். [1]
பிற சன்னதிகள்
தொகுவலப்புறம் இறைவி சன்னதி உள்ளது. வராகி, சனி, சம்பந்தர், அப்பர், பைரவர், ஆரியன் ஆகியோர் உள்ளனர். கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விஷ்ணு, துர்க்கை ஆகியோர் உள்ளனர். [1]