இரும்பு டெட்ராபோரைடு

இரும்பு டெட்ராபோரைடு (Iron tetraboride) என்பது FeB4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இரும்பு மற்றும் போரான் தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. ஒரு மீக்கடின மீக்கடத்தியாக இரும்பு டெட்ராபோரைடு கருதப்படுகிறது. இயற்கையில் இச்சேர்மம் தோற்றம் பெறுவதில்லை ஆனால் செயற்கை முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது [1][2] கணிப்பொறி மாதிரிகளைக் கொண்டு இதன் கட்டமைப்பு முன்கணிக்கப்படுகிறது[3].

இரும்பு டெட்ராபோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு டெட்ரா போரைடு
பண்புகள்
FeB4
வாய்ப்பாட்டு எடை 99.0920 கிராம்/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு செஞ்சாய்சதுரப் படிகம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Gou, Huiyang (18 April 2013). "Discovery of a superhard iron tetraboride superconductor". Physical Review Letters 111. doi:10.1103/PhysRevLett.111.157002. Bibcode: 2013PhRvL.111o7002G. 
  2. Huiyang Gou, Huiyang (11 October 2013). "Discovery of a Superhard Iron Tetraboride Superconductor". Physical Review Letters 111 (157002): 157002. doi:10.1103/PhysRevLett.111.157002. பப்மெட்:24160619. Bibcode: 2013PhRvL.111o7002G. http://physics.aps.org/featured-article-pdf/10.1103/PhysRevLett.111.157002. பார்த்த நாள்: 17 October 2013. 
  3. Rachel Coker (8 October 2013). "First Computer-Designed Superconductor Created". ScienceDaily. https://www.sciencedaily.com/releases/2013/10/131008132851.htm. பார்த்த நாள்: 25 November 2013. 

.

புற இனைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு_டெட்ராபோரைடு&oldid=2749788" இலிருந்து மீள்விக்கப்பட்டது