இரெட்டிணைட்டு
இரெட்டிணைட்டு (Retinite) என்பது ஒரு பிசின் பொருளாகும். குறிப்பாக பழுப்பு நிலக்கரி படுகைகளில் பொன் நிறத்தில் இருக்கும் அம்பரைப்போல தோற்றம் அளிக்கும். ஆனால் சிறிதளவு சக்சினிக்கு அமிலம் கொண்டோ இல்லாமலோ இருக்கும். இது ஒரு பொதுப் பெயராக வசதியாக இருக்கலாம். ஏனெனில் எந்த இரண்டு தனித்தனி தோற்றமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. மேலும் பெயர்களின் காலவரையற்ற பெருக்கம் காரணமாக அவற்றில் எதுவுமே சரியாக குறிப்பிடப்படவுமில்லை. அது விரும்பப்படவும் வேண்டியதில்லை.[1][2]
இரெட்டிணைட்டில் சக்சினிக்கு அமிலம் இருக்காது. ஆறு முதல் 15 சதவீத ஆக்சிசன் இருக்கும்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Dana, James Dwight (1895). "Retinite". The system of mineralogy of James Dwight Dana 1837-1868 (6). New York: John Wiley & Sons. இணையக் கணினி நூலக மையம் 10749387.
- ↑ "Retinite". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 23. (1911). Cambridge University Press.
- ↑ "Retinite". Mindat.org. Kewsick, VA, USA: The Hudson Institute of Mineralogy.