இரெய்கி குழ்சிடா
4875 இங்கால்சு | 19 பிப்ரவரி 1991 | MPC[1] |
|
இரெய்கி குழ்சிடா (Reiki Kushida) (串田 麗樹 குழ்சிடா இரெய்கி?) ஒரு யப்பானிய பயில்நிலை வானியலாளரும்1991bg போன்ற விண்மீன் பெருவெடிப்புகள் கண்டுபிடிப்பாளரும் (முதல் பெண் வானியலாளரின் கட்புலக் கண்டுபிடிப்பு), 4875 இங்கால்சு எனும் முதன்மைப்பட்டைச் சிறுகோளின் இணைகண்டுபிடிப்பாளரும் ஆவார்.[2][3]
இவர் 4875 இங்கால்சு எனும் முதன்மைப்பட்டைச் சிறுகோளின் இணைகண்டுபிடிப்பாளராகிய யோழ்சியோ குழ்சிடாவை மணந்தார். பின்னவர் பல சிறுகோள்களையும் வால்வெள்ளிகளையும் கண்டுபிடித்துள்ளார். சுநேய் இழுமிகாகா கண்டுபிடித்த 5239 இரெய்கி எனும் சிறுகோள் 1993 பிப்ரவரி 6 இல் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது (சி.கோ.சு. 21610).[3][4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 23 May 2016. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
- ↑ Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (4875) Ingalls. Springer Berlin Heidelberg. p. 421. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
- ↑ 3.0 3.1 Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (5239) Reiki. Springer Berlin Heidelberg. p. 450. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
- ↑ "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
வெளி இணைப்புகள்
தொகு- http://www.nayoro-star.jp/photo/tenmondai-houmon/kushida.html (சப்பானிய மொழி)