இரேகா யாதவ்

இந்திய அரசியல்வாதி

இரேகா யாதவ் (Rekha Yadav; இந்தி: रेखा यादव ) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் பாரதிய ஜனசக்தி கட்சியின் உறுப்பினர். மத்தியப்பிரதேசம் சதர்பூர் மாவட்டத்தில் மல்ஹாரா தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மத்தியப் பிரதேச விதான் சபையின் முன்னாள் உறுப்பினர் ஆவார். 2008 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் இந்த தொகுதியில் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] [3] [4]

மேலும் காண்க

தொகு
  • மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தல் 2008

மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-22. பார்க்கப்பட்ட நாள் 2020-10-09. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. http://www.thisismyindia.com/election/madhya-pradesh-elections.html
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-09-28. பார்க்கப்பட்ட நாள் 2020-10-09.
  4. "Archived copy". Archived from the original on 11 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-08.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரேகா_யாதவ்&oldid=3870336" இலிருந்து மீள்விக்கப்பட்டது