இரேனியம்(VII) சல்பைடு
இரேனியம்(VII) சல்பைடு (Rhenium(VII) sulfide) என்பது Re2S7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பெர் இரேனேட்டு (ReO−4) மற்றும் ஐதரசன் சல்பைடு (H2S) முதலியன 4N ஐதரோ குளோரிக் அமிலத்தில் வினைபுரியும் போது இரேனியம்(VII) சல்பைடு உருவாகிறது[1].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இரேனியம்(VII) சல்பைடு
| |
இனங்காட்டிகள் | |
12038-67-4 | |
ChemSpider | 21171359 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
Re2S7 | |
வாய்ப்பாட்டு எடை | 596.869 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தொகுப்பு வினை
தொகுஇரேனியமும் கந்தகமும் நேரடியாக வினைபுரியும் பொழுது இரேனியம்(VII) சல்பைடு உருவாகிறது.
இரேனியம்(VII) ஆக்சைடுடன் ஐதரசன் சல்பைடு சேர்த்து சூடுபடுத்தும் போதும் இரேனியம்(VII) சல்பைடு உருவாகிறது.
வினைகள்
தொகுஇரேனியம்(VII) சல்பைடை வெற்றிடத்தில் சூடுபடுத்தும் போது சிதைவடைகிறது.
மேலும் இச்சேர்மத்தை காற்றில் சூடுபடுத்தினால ஆக்சைடைக் கொடுக்கிறது
மேற்கோள்கள்
தொகு- ↑ Greenwood, Norman N.; Earnshaw, Alan (1997). Chemistry of the Elements (2nd ed.). Butterworth-Heinemann. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0080379419.
- Химическая энциклопедия / Редкол.: Кнунянц И.Л. и др.. — М.: Советская энциклопедия, 1995. — Т. 4. — 639 с. — பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-5-85270-092-6 (உருசிய மொழியில்)
- Справочник химика / Редкол.: Никольский Б.П. и др.. — 3-е изд., испр. — Л.: Химия, 1971. — Т. 2. — 1168 с. (உருசிய மொழியில்)
- Рипан Р., Четяну И. Неорганическая химия. Химия металлов. — М.: Мир, 1972. — Т. 2. — 871 с. (உருசிய மொழியில்)