இர. திருச்செல்வம்
தமிழியல் ஆய்வறிஞர் (மலேசியா)
இர. திருச்செல்வம் (Ira. Thiruchelvam, பிறப்பு: 4 சூலை 1962) மலேசியாவைச் சேர்ந்த தமிழியல் ஆய்வறிஞர்.
இர. திருச்செல்வம் | |
---|---|
பிறப்பு | பாரிட் புந்தார், பேராக், மலேசியா | 4 சூலை 1962
பெற்றோர் | இரத்தினர், தேவகி |
வாழ்க்கைத் துணை | சுப. வெற்றிச்செல்வி |
கல்வி
தொகுஆங்கில-மலாய்வழி அடிப்படைக் கல்வி, ஆசிரியப் பட்டயக் கல்வி, கல்வி மேலாண்மை அறிவியல் துறையில் பட்டக் கல்வி பெற்றவர்.இர.திருச்செல்வம் கடந்த 25 ஆண்டுகளாக ஆய்வியல் நோக்கிலேயே தமிழைக் கற்றுத் தேர்ந்தவர்.[சான்று தேவை] தமிழகத்துக்கு அப்பால் வேர்ச்சொல் ஆய்வுத்துறையில் ஆழ்ந்து பணியாற்றிக் கொண்டிருப்பவர். இதுவரை வேர்ச்சொல்லாய்வு தொடர்பான 4 நூல்களை எழுதி வெளியிட்டிருப்பவர்.[1]
எழுதிய நூல்கள்
தொகு- இவற்றை இப்படித்தான் எழுதவேண்டும் (இலக்கண வழிகாட்டி நூல், 2000)[2]
- சொல் அறிவியல் (10 தொகுதிகள், 2004)[3][4]
- ஏன் ஒரே சொல்லில் இத்தனை கருத்துகள்? (தமிழ் மொழி ஆய்வு, 1999)[5]
- யார் தமிழர் (தமிழ் வாழ்வியல் மீட்பு நூல், 2016)[6]
- தமிழர் வரலாறு (தமிழ் வாழ்வியல் மீட்பு நூல், 2016)[6]
- தமிழ்ப் புத்தாண்டு (தமிழ் வாழ்வியல் மீட்பு நூல், 2016)[6]
- பொங்கல் தமிழ்ப்புத்தாண்டுக் கொண்டாட்டம் (தமிழ் வாழ்வியல் மீட்பு நூல், 2016)[6]
- ஒளிநெறியே தமிழ்ச்சமயம்
- நாள் வழிபாடு
- வடசொல்-தமிழ் அகர முதலி
- ஆயிமாயிரம் அழகுதமிழ்ப் பெயர்கள்
- பொது வழக்கு அகரமுதலி
- தமிழ் ஆண்டு ஓர் அறிவியல் விளக்கம் (2008)