இறக்கை நீட்டம்

இறக்கை நீட்டம் (Wingspan) என்பது ஒரு பறவை அல்லது வானூர்தியின் ஓர் இறக்கை நுனியிலிருந்து மறு இறக்கை நுனிவரையிலான இடைப்பட்ட தூரமாகும். எடுத்துக்காட்டாக, ஒரு போயிங் 777 வானூர்தியின் இறக்கை நீட்டம் தோரயமாக 60 மீட்டர்கள் (197 அடி) ஆகும்.

A இற்கும் B இற்கும் இடைப்பட்ட தூரமே போயிங் 777-200ER வானூர்தியின் இறக்கை நீட்டம் ஆகும்.

இறக்கை நீட்டம் அறிக்கைகள்

தொகு

பெரிய இறக்கை நீட்டம்

தொகு

சிறிய இறக்கை நீட்டம்

தொகு

உசாத்துணை

தொகு
  1. "Spruce Goose". Evergreen Aviation Museum. Archived from the original on அக்டோபர் 25, 2008. பார்க்கப்பட்ட நாள் June 23, 2007.
  2. 2.0 2.1 "Bats". Sea World. Archived from the original on நவம்பர் 19, 2005. பார்க்கப்பட்ட நாள் June 23, 2007.
  3. Wood, Gerald (1983). The Guinness Book of Animal Facts and Feats. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-85112-235-9.
  4. Chatterjee, Sankar; Templin, R. Jack; Campbell, Kenneth E.Jr. (2007). The aerodynamics of Argentavis, the world’s largest flying bird from the Miocene of Argentina. 104. பக். 12398–12403. http://www.pnas.org/content/104/30/12398.full.pdf+html. பார்த்த நாள்: 2016-07-22. 
  5. Connor, Steve (September 10, 2005). "Flying dinosaur biggest airborne animal". New Zealand Herald இம் மூலத்தில் இருந்து செப்டம்பர் 29, 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070929121945/http://www.nzherald.co.nz/section/2/story.cfm?c_id=2&ObjectID=10344848. பார்த்த நாள்: June 23, 2007. 
  6. "Largest Lepidopteran Wing Span". University of Florida Book of Insect Records. Archived from the original on மார்ச் 2, 2008. பார்க்கப்பட்ட நாள் June 23, 2007. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Mitchell, F.L. and Lasswell, J. (2005): A dazzle of dragonflies Texas A&M University Press, page 47
  8. "Starr bumble bee". Pima Air & Space Museum. Archived from the original on 2007-11-11. பார்க்கப்பட்ட நாள் 2016-07-22.
  9. Adrienne Glick. "Mellisuga helenae bee hummingbird". Animal Diversity Web. Univertiy of Michigan. பார்க்கப்பட்ட நாள் 29 November 2013.
  10. "Smallest Insect Filmed in Flight". ScienceDaily. பார்க்கப்பட்ட நாள் 29 November 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இறக்கை_நீட்டம்&oldid=3574910" இலிருந்து மீள்விக்கப்பட்டது