இறை நிந்தனை
(இறைநிந்தனை (கிறித்தவம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இறை நிந்தனை என்பது இறைவனையோ, சமய நபர்கள் அல்லது புனித பொருட்களையோ இகழ்வதோ அல்லது அவமதிப்பதோ ஆகும்.[1][2][3]
பல நாடுகளில் இறை நிந்தனை மரண தண்டனை உட்பட்ட கடும் தண்டனைக்கு உரிய குற்றம் ஆகும். வேறு பல நாடுகளில் வெறுப்புப் பேச்சுச் சட்டங்களால் இது கட்டுப்படுத்தப்படுகிறது.[4][5] கடவுள் இல்லை என்று நம்புவது, வாதிடுவதும் சில நாடுகளில் தெய்வ நிந்தனையாக கருதப்படுகிறது.[6][7]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Blasphemy | Define Blasphemy at Dictionary.com". Dictionary.reference.com. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2011.
- ↑ http://www.merriam-webster.com/dictionary/blasphemy "2., irreverence toward something considered sacred or inviolable", ஜூலை, 2013
- ↑ Webster's New World College Dictionary, 4th Ed: blasphemies, 2 "any remark or action held to be irreverent or disrespectful"
- ↑ Kerr, ine (9 ஜூலை 2009). "Libel and blasphemy bill passed by the Dail". The Irish Independent. பார்க்கப்பட்ட நாள் 17 நவம்பர் 2009.
{{cite web}}
: Check date values in:|date=
(help) - ↑ "European Commission for Democracy through Law (Venice Commission), ''Report on the relationship between freedom of expression and freedom of religion: the issue of regulation and prosecution of blasphemy, religious insult and incitement to religious hatred'', 17–18 அக்டோபர் 2008, Doc. No. CDL-AD(2008)026". Merlin.obs.coe.int. Archived from the original on 2011-10-02. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2011.
- ↑ "ANTI-DISCRIMINATION ACT 1991 – SECT 124A 124A Vilification on grounds of race, religion, sexuality or gender identity unlawful". Austlii.edu.au. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2011.
- ↑ "Victoria Police – Racial and religious vilification". Police.vic.gov.au. பார்க்கப்பட்ட நாள் 10 நவம்பர் 2011.