இறை ஞானப் பூங்கா (சிற்றிதழ்)

இறை ஞானப் பூங்கா இந்தியா, தமிழ்நாடு, சென்னையிலிருந்து 1986ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • இபுராகிம் முஹிப்பி

உள்ளடக்கம் தொகு

இசுலாமிய அடிப்படையில் அமைந்த கருத்துகளுக்கு விளக்கம் தரத்தக்க வகையில் இதன் ஆக்கங்கள் அமைந்திருந்தன. இந்தியாவில் பிரபல்யம் பெற்றிருந்த இசுலாமிய சமய எழுத்தாளர்களும், தலைவர்களும் தமது ஆக்கங்களை வழங்கியிருந்தனர்.