இலங்கைத் தமிழில் பிறமொழிச் சொற்கள்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
இலங்கைத் தமிழில் பிறமொழிச் சொற்கள் (Loan Words in Sri Lankan Tamil) குடியேற்றவாத நாடுகளுடன் கொண்ட தொடர்புகளின் காரணமாகக் கலந்துள்ளன. அவற்றை இக்கட்டுரை பட்டியலிடுகின்றது.
ஐரோப்பியப் பங்களிப்பு
தொகுபோர்த்துகீசம்
தொகுசொல் | தமிழ்ச் சொல் | மூலச் சொல் |
---|---|---|
அலுமாரி | நிலைப் பேழை[1] | armário |
அலவாங்கு | கடப்பாரை[2] | alavanca |
அலுகோசு | தூக்கிலிடுபவர்[3] | algoz |
பைலா | ஆட்டம் | bailar |
சாவி | திறவுகோல்[4] | chave |
சன்னல் | சாளரம்[5] | janela |
கதிரை | நாற்காலி[6] | cadeira |
கஜு | முந்திரி[7] | caju |
களுசான் | காலாடை | calção |
கமிசை | கைச்சராய்[8] | camisa |
கடதாசி | தாள்[9] | carta |
கொய்யாப் பழம் | காழ்ப் பழம்[10] | goiaba |
கோப்பை | தட்டு | copo |
குசினி | அடுப்படி[11] | cozinha |
மேஜை | மிசை[12] | mesa |
பாண் | வெதுப்பி[13] | pãn |
பப்பாளி | செங்கொழும்பை[14] | papaia |
பேனா | எழுதுகோல்[15] | pena |
பீங்கான் | வழை[16] | palangana |
பீப்பா | உருள்கலன் | pipa |
சப்பாத்து | மூடுகாலணி | sapato |
தவறணை | கள்ளகம் | taverna |
தாச்சி | கலம் | tacho |
துவாய் | துண்டு[17] | toalha |
விறாந்தை | தாழ்வாரம்[18] | varanda |
டச்சு
தொகுசொல் | தமிழ்ச் சொல் |
---|---|
கந்தோர் | அலுவலகம் |
தபால் | அஞ்சல்[19] |
ஆடித்தன் | |
கலாவரை | |
இசுக்கோப்பன் | |
வீறு |
ஆங்கிலம்
தொகுசொல் | தமிழ்ச் சொல் |
---|---|
கோப்பி | குளம்பி[20] |
பற்றீஸ் | மிதிவெடி |
பங்கர் | பதுங்குக்குழி |
கிளைமோர் | கண்ணிவெடி |
சிங்களம்
தொகுமலாய்
தொகுசொல் | தமிழ்ச் சொல் |
---|---|
மங்குஸ்தான் | கடார முருகல் |
தூரியன் | முள்நாறிப் பழம் |