இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி
இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி (Sri Lankan Portuguese Creole) அல்லது இந்தோ-இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி என்பது இலங்கையில் பேசப்படும் ஒரு மொழியாகும். இலங்கையில் சிங்களமும் தமிழும் முக்கிய மொழிகளாகக் காணப்பட, போர்த்துக்கேய மற்றும் இலங்கைத் தொடர்புகள் புதிய மொழி உருவாக வழியேற்படுத்தியது. இம்மொழி தாய்மொழியற்ற மூன்றாம் மொழியாக 350 வருடங்களுக்கு மேல் (16ம் நூற்றாண்டிலிருந்து 19ம் நூற்றாண்டு வரை) உருவாகியது. இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி ஒரு குறிப்பிட்ட மக்களிடையே பேசப்படுகின்றது.[2] உள்ளூரில் இது பறங்கியர் மொழி எனவும் பேச்சு வழக்கில் பறங்கிப் பாஷை எனவும் அழைக்கப்படும்.
இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி | |
---|---|
நாடு(கள்) | இலங்கை |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தெரியவில்லை (3,406[1] காட்டடப்பட்டது: 1992) |
போர்த்துக்கீச கிரியோல்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | idb |
Linguasphere | 51-AAC-age |
மேலும் பார்க்க
தொகுஉசாத்துணை
தொகு- ↑ Ethnologue
- ↑ Smith, IR. Sri Lanka Portuguese Creole Phonology. 1978. Dravidian Linguistics Association.
வெளி இணைப்புகள்
தொகு- Documentation of Sri Lanka Portuguese Cardoso, Hugo C. 2017. London: SOAS, Endangered Languages Archive
- கொஞ்சம் மொழிகள்... கூடவே பைலா !, சிறப்பு ஒலிபரப்புச் சேவை