இலங்கையின் பெயர்கள்

இலங்கை (சிங்களம்: ශ්‍රී ලංකා; தமிழ்: சிறி லங்கா / இலங்கை), உத்தியோகபூர்வமாக இலங்கை சனநாயக சோசலிச குடியரசு, என்பது வட இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடாகும். இது காலத்துக்குக்காலம் பல்வேறு பெயர்களில் அறியப்பட்டுவருகிறது.

லங்கா

தொகு

லங்கா என்ற சொல்லுக்கு தீவு என்று பொருள். இச்சொல் ஆசுத்ரோ-ஆசிய மொழிகளுக்கு சொந்தமானதாக கருதப்படுகிறது. சிங்களத்தில் லக்-வாசீயா என்றால் இலங்கைத் தீவில் வசிப்பவர் என்று பொருள். எலுவில் (பழைய சிங்களம்) லக்-டிவ என்றால் இலங்கைத் தீவு என்று பொருள். இலங்கைக்கான மற்றொரு பாரம்பரிய சிங்களப் பெயர் லக்டிவ என்பது 'தீவு' என்றும் பொருள்படும்.[1]

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. Silvā, Ṭī Em Jī Es (2001-01-01). Lakdiva purāṇa koḍi (in சிங்களம்). Sūriya Prakāśakayō. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789558425398.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையின்_பெயர்கள்&oldid=3491395" இலிருந்து மீள்விக்கப்பட்டது