இலங்கையில் உள்ள குளங்களின் பட்டியல்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலங்கையில் உள்ள குளங்களின் பட்டியல். அவை அமையப்பெற்றிருக்கும் மாவட்டங்கள் வாரியாக இடப்பட்டுள்ளன.
வடக்கு மாகாணம்
தொகு- மாங்குளம்
- கணகராயன்குளம்
- வெல்லான்குளம்
- புளியன்குளம்
- முத்தையன்கட்டுகுளம்
- வவுனிக்குளம்
- ஒட்டறுத்தகுளம்
- முறிப்புக்குளம்
- பனங்காமம்குளம்
- வன்னிவிளான்குளம்
- கொம்புவைத்தகுளம்
- மூண்றுமுறிப்புக்குளம்
- குஞ்சுக்குளம்
- மல்லாவிக்குளம்