இலங்கையில் சமத்துவத்துக்கும் நிவாரண உதவிக்குமான மக்கள் இயக்கம்

இலங்கையில் சமத்துவத்துக்கும் நிவாரண உதவிக்குமான மக்கள் இயக்கம் என்பது இலங்கைப் போர் பற்றிய ஒரு விழிப்புணர்வு அமைப்பு ஆகும். இது ஐக்கிய அமெரிக்காவில் இயங்குகிறது. இதில் 1800 மேற்பட்ட அமெரிக்கர்கள் உறுப்பினராக உள்ளார்கள்.

வெளி இணைப்புகள்தொகு