இலங்கை அஞ்சல்தலைகள்
இந்த கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்த கட்டுரையை திருத்தி உதவுங்கள் |
இது முன்னர் சிலோன் என்று அழைக்கப்பட்ட இலங்கையின் அஞ்சல் தலைகள் மற்றும் அஞ்சல் வரலாற்றின் ஆய்வு ஆகும்.
காலவரிசை
தொகு- ஏப்ரல் 1, 1857 இல் 6 பென்ஸ் பெறுமதியானதும் விக்டோரியா மகாராணியாரின் தலையுருவம் கொண்டதுமான முத்திரை வெளியிடப்பட்டது.
- இலங்கையில் புகையிரதச் சேவை வந்ததன் பின்னர் முதல் தடவையாக 1865 இல் கொழும்புக்கும் அம்பேபுஸ்ஸவுக்கும் இடையிலான தபால் புகையிரத சேவை உருவாக்கப்பட்டது.
- * 1893 இல் இலங்கை நாணயப் பெறுமதியில் இரண்டு சதம் பெறுமதியான முத்திரை வெளியிடப்பட்டது.
- பெப் 3 2011 இல் இலங்கையில் பயன்படுத்தப்படும் நிலக்கரி மூலம் இயங்கும் வைஸ்ரோய் புகைவண்டி, சுற்றுலாத் துறையில் ஈடுபடுத்தப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு அதன் ஞாபகார்த்தமாக முத்திரை வெளியிடப்பட்டது. இதன் அகலம் 132 செ.மீற்றர். உயரம் 30 செ.மீற்றர். இது இலங்கையில் வெளியிடப்படும் மிகப்பெரிய முத்திரை எனத் தபால்சேவை அமைச்சு அறிவித்துள்ளது.[1][2][3]
- கண்டி எசல பெரகரா திருவிழாவை நினைவுகூரும் வகையில், ஆகஸ்ட் 20, 2024 அன்று, இலங்கையின் தபால் திணைக்களம் 205 மில்லிமீட்டர்கள் (8.1 அங்),[4] அளவு கொண்ட, ரூ. 500 மதிப்புள்ள உலகின் மிக நீளமான முத்திரையை வெளியிட்டது.[5]
Ceylon
தொகுஅறிஞர்கள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Rossiter, Stuart & John Flower. The Stamp Atlas. London: Macdonald, 1986, p.239. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-356-10862-7
- ↑ "Ceylon | Stamps and postal history | StampWorldHistory". Archived from the original on 2018-03-03. பார்க்கப்பட்ட நாள் 12 August 2018.வார்ப்புரு:SemiBareRefNeedsTitle
- ↑ Mihira Children's Newspaper, Sri Lanka.
- ↑ "The World's longest stamp in Sri Lanka".
- ↑ "World's longest stamp released in line with Sri Dalada Perahera in Kandy".