இலங்கை ஏற்றுமதிகள்

இலங்கை ஏற்றுமதிகள் அந்நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கின்றன. சுற்றுலாத்துறை, வெளிநாட்டுத் தொழிலாளர்கள், வெளிநாடுகள் உதவி ஆகியவற்றுடன் ஏற்றுமதிகள் இலங்கைக்கு பெரும் தொகை அந்நியச் செலாவணியை ஈட்டுத் தருகின்றன.

முக்கிய பொருட்கள்

தொகு

தேயிலை, ஆடைகள், சுவைப் பொருட்கள், மீன், தேங்காய் பொருட்கள், இரப்பர் உடைகள், அணிகலன்கள், கனிம கற்கள் ஆகியவை முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள். இலங்கை 7.076 பில்லியன் அமெரிக்க டாலர்கள் பெறுமதி வாய்ந்த பொருட்களை ஆண்டுதோறும் ஏற்றுமதி செய்கிறது.

ஏற்றுமதி நாடுகள்

தொகு

ஐக்கிய அமெரிக்கா (31.3%), ஐக்கிய இராச்சியம்(12.2%), இந்தியா (8.9%), ஜெர்மனி (4.3) ஆகிய நாடுகளுக்கு இலங்கை பெருமளவு ஏற்றுமதிகள் செய்கிறது.

ஐக்கிய ஒன்றியம் சலுகை

தொகு

சுனாமியை அடுத்து இலங்கையில் இருந்து உடைகள் ஏற்றுமதியை ஊக்குவிக்க ஐக்கிய ஒன்றியம் சலுகை வழங்கி வருகிறது.

ஏற்றுமதியில் தமிழர் பங்கு

தொகு

இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் கணிசமான பொருட்களை புகலிடத் தமிழ்நாட்டு தமிழர்கள் கொள்வனவு செய்கிறார்கள். பழகிய பொருட்களை தொடர்ந்து பயன்படுத்த தலைப்படுகிறார்கள். இந்த வருமானம் இலங்கை அரசு இலங்கைத் தமிழரை அழிக்கும் போரில் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது என்று விமர்சனம் உண்டு.

இவற்றையும் பாக்க

தொகு

இலங்கைப் பொருட்கள் புறக்கணிப்பு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_ஏற்றுமதிகள்&oldid=4132351" இலிருந்து மீள்விக்கப்பட்டது