இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை சுதந்திரக் கட்சி ஐக்கிய தேசிய கட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பது இலங்கையின் முக்கிய இரு கட்சிகளான இலங்கை சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் ஆறு தேசிய முக்கியத்துவம் நோக்கிய விடயங்களில் ஒரு பொது இணக்கப்பாட்டுக்கமைய இணைந்து செயற்படுவதாக அக்டோபர் 23, 2006 அன்று ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமாகும்.

ஒப்பந்த விடயங்கள்தொகு

  1. இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு
  2. நல்லாட்சி
  3. தேர்தல் சாசனம் மறுசீரமைப்பு
  4. தேசிய கட்டமைப்பு
  5. கல்வி பொருளாதார வளர்ச்சி
  6. Proposed structure for collaboration

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியின் சார்பாக அதன் பொதுச்செயலர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக அதன் தவிசாளர் மலிக் சமரவிக்ரமவும் கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் கைச்சாத்திட்டனர்.

வெளி இணைப்புகள்தொகு