இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு (ஆங்கிலம்: Telecommunications Regulatory Commission of Sri Lanka, சிங்களம்: ශ්රී ලංකා විදුලි සංදේශ නියාමන කොමිෂන් සභාව) என்பது இலங்கையில் தொலைத்தொடர்புச் சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்காக, சட்டம் எண் 27இற்கேற்ப 1996ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஆணைக்குழு ஆகும்.[1]
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் சின்னம் | |
சுருக்கம் | டி. ஆர். சி. |
---|---|
உருவாக்கம் | 1996 |
தலைமையகம் | இல. 276, எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு 08, மேற்கு மாகாணம். |
சேவை பகுதி | இலங்கை |
தலைவர் | லலித் வீரதுங்க |
வலைத்தளம் | www |
நிறுவனக் கட்டமைப்பு
தொகுபெயர் | தொழில் |
---|---|
லலித் வீரதுங்க | தலைவர் |
அனுஷ பல்பிட | பொது இயக்குநர் |
எசு. எசு. சகபந்து | ஆணைக்குழு உறுப்பினர் |
பிரசன்ன டி சில்வா | ஆணைக்குழு உறுப்பினர்[2] |
யு. என். ரோட்ரிகோ | நிருவாக இயக்குநர் |
எசு. பி. எசு. பெரேரா | நிருவாக மற்றும் மனித வளங்கள் இயக்குநர்[3] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "எங்களைப் பற்றி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-01-14. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
- ↑ "ஆணைக்குழு உறுப்பினர்கள் (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-01-09. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.
- ↑ "நிருவாகப் பிரிவு (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-01-14. பார்க்கப்பட்ட நாள் 2012-01-08.