இலங்கை நதிகளுக்கான புராதனப் பெயர்கள்

இலங்கையில் காணப்படும் சில நதிகளுக்கு வரலாற்று ரீதியாக வழங்கப்பட்ட புராதனப் பெயர்கள் வருமாறு:

  • மல்வத்து ஓயா - கதம்ப நதி/அருவி ஆறு
  • மஹா கணதவர ஓயா - கம்பீர நதி
  • மகாவலி கங்கை - கங்கா நதி
  • மாணிக்க கங்கை - கப்பரகந்தை நதி
  • களனி கங்கை - கல்யாணி நதி
  • கலா ஓயா - கோண நதி
  • தெதுறு ஓயா - ஜஜ்ஜர நதி
  • கிரிந்தி ஓயா - கரிந்தி நதி
  • அம்பன் கங்கை - காரநதி
  • கல் ஓயா - கல்கி நதி
  • வளவ கங்கை - வனவாகினி/ வன நதி/வண்ண நதி
  • கும்புக்கன் நதி- குடிகந்த நதி/கக்கந்த நதி

மேற்கோள்கள்

தொகு