இலட்சுமணப் பிள்ளை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இலட்சுமணப் பிள்ளை (1865 - 1950) தமிழ்த் தியாகராசர் எனப்பட்டவர். இந்தியாவின் தமிழகத்திலுள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தார். ஆங்கிலம், தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் புலமை உடையவர். இவர் இயற்றிய பாடல்களை பக்திப்பாடல்கள், அறநெறிப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், புகழுரைப் பாடல்கள் எனப் பிரிக்கலாம். சுமார் 80 இராகங்களை இவரது பாடல்களில் காணலாம்.