இலட்சுமண கங்கை

இலட்சுமண கங்கை (Lakshman Ganga) அல்லது பியுந்தர் கங்கா என்பது ஹேமகுண்டம் ஏரியிலிருந்து புயந்தர் பள்ளத்தாக்கு வழியாகப் பாயும் ஒரு சிறிய ஆறு ஆகும்.[1] இந்தியாவின் உத்தராகண்டு மாநிலத்தில் பாயும் இந்த ஆறு, கங்காரியாவில் புசுபாவதி ஆற்றில் கலக்கிறது. இலட்சுமண கங்கையின் நீளம் கங்காரியாவிலிருந்து கோவிந்த மலை வரை 14 கி. மீ. ஆகும். இலட்சுமண கங்கையே கங்கையின் துணை ஆறாகக் கருதப்படும் அலக்நந்தா ஆற்றின் துணை ஆறாகக் கருதப்படுவதால், இந்த ஆற்றில் துணை நதிகள் எதுவும் இல்லை.[2]

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2007-10-06. பார்க்கப்பட்ட நாள் 2022-02-20.
  2. "Facts and Information about Lakshman River". www.indiamapped.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமண_கங்கை&oldid=3544504" இலிருந்து மீள்விக்கப்பட்டது