இலட்சுமன் சிங் செயந்தி

இந்திய கபடி வீராங்கனை

இலட்சுமன் சிங் செயந்தி (Lakshman Singh Jayanthi) மகளிர் கபடி விளையாட்டில் இந்தியாவின் சார்பாக விளையாடக்கூடியவர் ஆவார். 2014 ஆம் ஆண்டு கொரியாவின் இஞ்சியோன் நகரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பதக்கம் வென்ற கபடி அணியில் இலட்சுமண் சிங் செயந்தியும் ஓர் உறுப்பினராக இருந்தார்[1][2].

பதக்க சாதனைகள்
நாடு  இந்தியா
மகளிர் கபடி
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 இஞ்சியான் அணி

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலட்சுமன்_சிங்_செயந்தி&oldid=3270833" இலிருந்து மீள்விக்கப்பட்டது