இலட்சுமன் சிங் யாதவ்
இந்திய அரசியல்வாதி
இலட்சுமன் சிங் யாதவ் (Laxman Singh Yadav) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் அரியான மாநில பாரதிய ஜனதா கட்சியினைச் சேர்ந்தவர். யாதவ் 2019ஆம் ஆண்டு அரியானா சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக கோசித் தொகுதியில் போட்டியிட்டு அரியானா சட்டமன்றத்திற்கு உறுப்பினராத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4] இவர் மீண்டும் 2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றத் தேர்தலில் மீண்டும் கோசி சட்டமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[5]
சட்டமன்ற உறுப்பினர்-அரியானா | |
---|---|
பதவியில் உள்ளார் | |
பதவியில் அக்டோபர் 2024 | |
முன்னையவர் | பிக்ராம் சிங் தீகேதர் |
தொகுதி | கோசி |
பதவியில் 2019-2024 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Haryana - JJP Election Result 2019". Times Now. Archived from the original on 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
- ↑ "Haryana election result winners full list: Names of winning candidates of BJP, Congress, INLD, JJP". India Today. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
- ↑ "Haryana Election Results 2019: Full list of winners". India TV. 24 October 2019. பார்க்கப்பட்ட நாள் 29 October 2019.
- ↑ Myneta
- ↑ "Rewari, Haryana Assembly Election Results 2024 Highlights: BJP's Laxman Singh Yadav defeats INC's Chiranjeev Rao with 28769 votes". India Today (in ஆங்கிலம்). 2024-10-08. பார்க்கப்பட்ட நாள் 2024-10-08.