இலண்டனில் உள்ள ஆரோக்கியம் மற்றும் மருத்துவ அருங்காட்சியகங்கள்
இலண்டனில் உள்ள ஆரோக்கியம் மற்றும் மருத்துவ அருங்காட்சியகங்கள் (London Museums of Health & Medicine) என்பது இங்கிலாந்தில் இலண்டன் நகரில் உள்ள உடல்நலம் மற்றும் மருத்துவம் தொடர்பான அருங்காட்சியகங்கள் ஆகும். இந்த அருங்காட்சியகங்கள் 1991-இல் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரு குழுவாகச் செயல்படுகிறது.[1][2]
இந்த குழுவில் உள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்கள்:
- அலெக்சாண்டர் பிளளெமிங் ஆய்வக அருங்காட்சியகம்
- மயக்க மருந்து பாரம்பரிய மையம்
- பார்ட்ஸ் நோயியல் அருங்காட்சியகம்
- பெத்லெம் மன அருங்காட்சியகம்
- பிரித்தானியப் பல் மருத்துவச் சங்க அருங்காட்சியகம்
- பிரித்தானியக் கண்ணாடி சங்க அருங்காட்சியகம்
- பிரித்தானியச் செஞ்சிலுவை அருங்காட்சியகம்
- செல்சியா இயற்பியல் பூங்கா
- புளோரன்ஸ் நைட்டிங்கேல் அருங்காட்சியகம்
- பவுன்லிங் அருங்காட்சியகம்
- பிராய்ட் அருங்காட்சியகம்
- அண்டேரியன் அருங்காட்சியகம்
- லாங்டன் டவுன் கற்றல் குறைபாடு அருங்காட்சியகம்
- தூய ஜான் அருங்காட்சியகம்
- பழைய செயல் அரங்க அருங்காட்சியகம் & ஹெர்ப் கேரட்
- அரச கழக தாவரவியல் பூங்கா, கியூ
- அரச செவிலியர் கல்லூரி நூலகம் & பாரம்பரிய மையம்
- மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவ நிபுணர்களின் அரச கல்லூரி
- மருத்துவர்களின் அரச கல்லூரி
- இலண்டன் அரச மருத்துவமனை அருங்காட்சியகம்
- அரச மருந்தகச் சமூக அருங்காட்சியகம்
- அரச மருத்துவக் கழகம்
- அறிவியல் அருங்காட்சியகம்
- தூய பர்த்தலோமிவ் மருத்துவமனை அருங்காட்சியகம்
- புனித ஜோர்ஜ் அருங்காட்சியகம் மற்றும் காப்பகங்கள்
- வழிபாட்டு சங்கம்
மேற்கோள்கள் தொகு
- ↑ "London Museums of Health and Medicine". UK: Culture24. பார்க்கப்பட்ட நாள் 12 January 2014.
- ↑ "London Museums of Health & Medicine". The College of Optometrists. Archived from the original on 2013-12-17. பார்க்கப்பட்ட நாள் 2015-09-12.