இலதாகசந்திரன்
சந்திர வம்ச மன்னன்
இலதாகசந்திரன் (Ladahachandra) கிழக்கு வங்காளத்தில் ஆட்சி செய்த சந்திர வம்சத்தின் நான்காவது ஆட்சியாளனாவான். மகாயான பௌத்த மதப் பிரிவைச் சேர்ந்த இவன் பௌத்தத்தின் புகழ்பெற்ற புரவலராக இருந்தபோதிலும், வைணவ சமயத்தின் மீது மிகவும் ஆதரவுடன் இருந்தாக மைனாமதியில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு செப்புப் பட்டயங்களின்படி அறிய வருகிறது.
இலதாகசந்திரன் | |
---|---|
ஆட்சிக்காலம் | 1000 – 1020 பொ.ச |
முன்னையவர் | கல்யாணசந்திரன் |
பின்னையவர் | கோவிந்தச்சந்திரன் |
குழந்தைகளின் பெயர்கள் | கோவிந்தச்சந்திரன் |
மரபு | சந்திர வம்சம் |
அரசமரபு | சந்திர வம்சம் |
தந்தை | கல்யாணசந்திரன் |
மதம் | பௌத்தம்[1] |
சான்றுகள்
தொகு- ↑ Chowdhury, AM (2012). "Chandra Dynasty, The". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- Singh, Nagendra Kr. (2003). Encyclopaedia of Bangladesh. Anmol Publications Pvt Ltd. pp. 7–21. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-261-1390-1.
- Chowdhury, Abdul Momin (1967). Dynastic History of Bengal. Dacca: The Asiatic Society of Pakistan.