இணைய வணிகம்

(இலத்திரனியல் வர்த்தகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மின் வணிகம் அல்லது இணைய வணிகம் (Electronic commerce அல்லது e-commerce) எனப்படுவது மின்னிய ஒருங்கியங்கள், இணையம், அல்லது கணினிப் பிணையங்கள் ஊடான வணிகம் ஆகும். மின் வணிகம் உலகப் பொருளாதார முறையில் புரட்சிகர மாற்றாங்களை நிகழ்த்தி வருகிறது. அமோசோன், ஈபே, பேபால், கிறெக் பட்டியல், நெற்ஃபிளிக்சு, ஐரூன்சு போன்றவை மிகவும் பரவலாக அறியப்பட்ட மின் வணிகங்கள் ஆகும்.[1][2][3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைய_வணிகம்&oldid=3768893" இருந்து மீள்விக்கப்பட்டது