இலத்துவிய மொழி
இலத்துவிய மொழி என்பது லாத்வியாவின் ஆட்சி மொழி ஆகும். இம்மொழி 1.39 மில்லியன் மக்களுக்கு தாய்மொழி ஆகும். உலக அளவில் இம்மொழியை 1.5 மில்லியன் மக்கள் பேசுகின்றனர். இம்மொழியை எழுதுவதற்கு இலத்தீன் எழுத்துக்கள் பயன்படுத்துகிறது.
இலத்துவிய மொழி | |
---|---|
latviešu valoda | |
நாடு(கள்) | லத்வியா |
பிராந்தியம் | பால்டிக் பிரதேசம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | தாய்மொழியாக 13.9 லட்சம் (லாத்வியா) 110,000 (வெளிநாடு) 15 லட்சம் (உலகில்)[1] இரண்டாம் மொழியாக: 400, 000 (date missing) |
இந்திய-ஐரோப்பிய மொழிகள்
| |
இலத்தீன் எழுத்துமுறை | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | லாத்வியா ஐரோப்பிய ஒன்றியம் |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | lv |
ISO 639-2 | lav |
ISO 639-3 | Either: lav — Macrolanguage lvs — Standard Latvian |