இலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு
இலந்தனம் பேரியம் செப்பு ஆக்சைடு (Lanthanum barium copper oxide) என்பது 1986ஆம் ஆண்டில் கண்டறியப்பட்ட முதல் உயர் வெப்பநிலை மீக்கடத்தியாகும்.[1] யொகான்னசு சியார்சு பெட்நோர்ட்சு, காரல் அலெக்ஸ் முல்லர் ஆகிய இருவரும் இந்தக் கண்டுபிடிப்புக்காக 1987ஆம் ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டனர்[2].
மேற்கோள்கள்
தொகு- ↑ J. G. Bednorz and K. A. Müller (1986). "Possible high Tc superconductivity in the Ba−La−Cu−O system". Z. Physik, B 64 (1): 189–193. doi:10.1007/BF01303701. Bibcode: 1986ZPhyB..64..189B.
- ↑ Nobel prize website
The Break-Through, by Robert M. Hazen, Summit books, 1988