முதன்மை பட்டியைத் திறக்கவும்
இலந்தை
ZiziphusJujubaVarSpinosa.jpg
Ziziphus zizyphus[1]
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
பிரிவு: பூக்கும் தாவரம்
வகுப்பு: Magnoliopsida
வரிசை: Rosales
குடும்பம்: Rhamnaceae
பேரினம்: Ziziphus
இனம்: Z. zizyphus
இருசொற் பெயரீடு
Ziziphus zizyphus
(L.) H.Karst.
வேறு பெயர்கள்

Rhamnus zizyphus
Ziziphus jujuba Mill.

இலந்தை (Ziziphus jujuba) என்பது மூவடுக்கிதழிகளைச் சேர்ந்த ஒரு தாவரம். இதன் தாயகம் இந்தியா / தமிழ் நாடு[சான்று தேவை], சீனா. வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரும். 100 கிராம் இலந்தையில் கிடைக்கும் கலோரி 74% மாவுப் பொருள் 17 %, புரதம் 0.8 % மற்றும் தாது உப்புகள், இரும்புசத்தும் உள்ளது. இலந்தைப்பழம் நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் இதைச் சாப்பிடலாம்.

இலந்தைப் பழம் போல அதன் இலையிலும் அதிக மருத்துவப் பயன்பாடுகள் கிடைக்கின்றன. திருக்கீழ்வேளூர், திருநணா, திருஓமாம்புலியூர் முதலிய திருக்கோயில்களில் தலமரமாக இலந்தை விளங்குகிறது.[2]

இவற்றையும் பார்க்கதொகு

உசாத்துணைதொகு

  1. "Taxanomy". பார்த்த நாள் சூன் 8, 2014.
  2. http://www.shaivam.org/sv/sv_ilanthai.htm

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலந்தை&oldid=2738893" இருந்து மீள்விக்கப்பட்டது