இலன்முச்சாங்

பாதரசச் சுரங்கமாகும்

இலன்முச்சாங் (Lanmuchang சீனம்: 滥 木 厂) என்பது குயிசூவில் உள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க பாதரசச் சுரங்கமாகும்[1]. தென்மேற்கு சீனாவில் ஒரு கனிமப் பட்டை வளாக சுரங்கமாக இலன்முச்சாங் இருந்தது. வெர்மிலியான் சாயம், சீனச் சிவப்பு, சிவப்பு மை, பாதரசம் போன்றவற்றைத் தயாரிப்பதற்குத் தேவையான சின்னபார் என்ற பாதரசக் கனிமம் 2000 ஆண்டுகளாக இங்கிருந்துதான் வெட்டியெடுக்கப்படுகிறது. வரலாற்று நூல்களில் பாதரசத்துடன் தொடர்புடைய இவ்விடம் குயி-சூ , குயிசூ என குறிப்பிடப்பட்டுள்ளது[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Guangle Qiua; Xinbin Fenga; Shaofeng Wanga; Tangfu Xiaoa (September 1, 2006). "Mercury contaminations from historic mining to water, soil and vegetation in Lanmuchang, Guizhou, southwestern China". Science of the Total Environment 368 (1): 56–68. doi:10.1016/j.scitotenv.2005.09.030. பப்மெட்:16216311. http://www.sciencedirect.com/science/article/pii/S0048969705006303. பார்த்த நாள்: January 14, 2015. "Selected papers from the 7th International Conference on Mercury as a Global Pollutant, Ljubljana, Slovenia June 27 - July 2, 2004". 
  2. Kung-Ping Wang (October 1944). "Mineral Resources of China: With Special Reference to the Nonferrous Metals". Geographical Review 34 (4): 621–635. doi:10.2307/210032. https://archive.org/details/sim_geographical-review_1944-10_34_4/page/621. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலன்முச்சாங்&oldid=3520564" இலிருந்து மீள்விக்கப்பட்டது