இலலிதா செராவத்து

இந்திய மல்யுத்த வீராங்கனை

இலலிதா செராவத்து (Lalita Sehrawat) இந்தியாவைச் சேர்ந்த ஒரு மல்யுத்த வீரராவார்.[1] 1994 ஆம் ஆண்டு சூன் மாதம் 14 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2014 ஆம் ஆண்டு இசுக்காட்லாந்தின் கிளாசுகோவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான எதேச்சையான வகை மல்யுத்தப் போட்டியில் 53 கிலோ பிரிவில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். இப்போட்டியில் இவர் இரண்டாம் இடம்பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.[2]

இலலிதா செராவத்து
Lalita Sehrawat
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
பிறப்பு14 சூன் 1994 (1994-06-14) (அகவை 30)
இசார், அரியானா, இந்தியா
தொழில்மற்போர் வீரர்
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுமற்போர்
நிகழ்வு(கள்)எதேச்சை பாணி மற்போர்
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா
பெண்கள் எதேச்சை பாணி மற்போர்
பொதுநலவாய விளையாட்டுக்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2014 கிளாசுகோ 53 கி.கி
ஆசிய மற்போர் வெற்றியாளர்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2015 தோகா 55 கி.கி

மேற்கோள்கள்

தொகு
  1. "Wrestlers pocket 4 more silver medals". The Telegraph. Archived from the original on 10 August 2014. பார்க்கப்பட்ட நாள் 4 August 2014.
  2. "Glasgow 2014 - Lalita Profile". Glasgow 2014. பார்க்கப்பட்ட நாள் 30 July 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலலிதா_செராவத்து&oldid=4048263" இலிருந்து மீள்விக்கப்பட்டது