இலலித் மாத்தூர்

இலலித் மாத்தூர் (Lalit Mathur) (பிறப்பு: 18 திசம்பர் 1994)[1] ஓர் இந்தியக் குறுந்தொடரோட்ட வீரர் ஆவார். இவர் 2016 இந்திய ஒலிம்பிக் ஆடவர் 400மீ குறுந்தொடரோட்டக் குழுவின் அறுவரில் ஒருவர்.

இலலித் மாத்தூர்
தனித் தகவல்கள்
பிறந்த நாள்18 திசம்பர் 1994 (1994-12-18) (அகவை 29)
பிறந்த இடம்கராலா, தில்லி,இந்தியா
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளப் போட்டி
நிகழ்வு(கள்)400 மீட்டர்கள்

மேற்கோள்கள் தொகு

  1. "MATHUR Lalit - Olympic Athletics". Rio 2016. Archived from the original on 17 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 12 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலலித்_மாத்தூர்&oldid=3440592" இலிருந்து மீள்விக்கப்பட்டது