இலவச இணைய இட வசதி

இணைய தளங்களை தனிப்பட்ட முறையின் அமைத்துக் கொள்ளாமல் பிற இணையதளங்களின் துணைத் தளங்களாக இலவசமாக அமைத்துக் கொள்ள இடவசதிகளை சில இணைய தளங்கள் வழங்கி வருகின்றன. இந்த இணையதளங்கள் இடவசதி அளிக்கப்பட்ட துணைத்தளங்களின் கீழ் பக்கத்தில் ஒரு விளம்பரம் இடம் பெறச் செய்து அதன் முலம் வருமானங்களை ஈட்டிக் கொள்கின்றன. சில இணைய தளங்கள் தங்கள் தளத்தின் விளம்பரம் எதுவும் செய்யாமல் இணையதளத்தின் பக்க அதிகரிப்பு மற்றும் அதன் போக்குவரத்து நடவடிக்கை அதிகரிப்புகளின் மூலம் லாபமடைகின்றன. சில தளங்கள் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றியும் இட வசதிகளை அளிக்கின்றன. கூகிள் பேஜ் கிறியேட்டர் போன்றவை 100 மெகாபைட்டு (MB) அளவுடைய ஆகக் கூடிய 5 தளங்களை வழங்குகின்றது.

இடவசதி அளிக்கும் சில தளங்கள்

தொகு
  1. cp-free
  2. 110mb-2000mb free no ads- பரணிடப்பட்டது 2007-05-16 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலவச_இணைய_இட_வசதி&oldid=3705865" இலிருந்து மீள்விக்கப்பட்டது