இலால்சந்து கட்டாரியா
இந்திய அரசியல்வாதி
இலால்சந்து கட்டாரியா (Lalchand Kataria) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1968 ஆம் ஆண்டு சூன் மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இராசத்தானின் செய்ப்பூர் கிராமப்புறத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மன்மோகன் சிங்கின் இரண்டாவது அமைச்சரவையில் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் 2003 ஆம் ஆண்டில் அமர் தொகுதியில் போட்டியிட்டு இராசத்தான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018 ஆம் ஆண்டு முதல் இராசத்தான் அமைச்சரவையில் ஓர் அமைச்சராக இருந்து வருகிறார் [1][2][3]
இலால்சந்து கட்டாரியா Lalchand Kataria | |
---|---|
வேளாண்மை கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை அமைச்சர், இராசத்தான் அரசு | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 திசம்பர் 2018 | |
உறுப்பினர், இராசத்தான் சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 திசம்பர் 2018 | |
தொகுதி | இயோட்வரா |
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா) | |
பதவியில் 2009-2014 | |
பின்னவர் | இராச்யவர்தன் சிங் ரத்தோர் |
தொகுதி | செய்ப்பூர் கிராப்புறம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 சூன் 1968 பிசுனவாலா, இராசத்தான், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | காயத்ரி கட்டாரியா |
பிள்ளைகள் | 2 |
As of 15 ஆகத்து, 2012 மூலம்: [1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Congress talks tough on Lal Chand Kataria's 'indiscipline'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 July 2018. பார்க்கப்பட்ட நாள் 23 November 2018.
- ↑ Parliamentary Debates: Official Report. பார்க்கப்பட்ட நாள் 23 November 2018.
- ↑ "Cabinet reshuffle: Complete list of Manmohan Singh's new team". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 28 July 2018. பார்க்கப்பட்ட நாள் 23 November 2018.