இலால் பகதூர் தாசு

இந்திய அரசியல்வாதி

இலால் பகதூர் தாசு (Lall Bahadur Das) என்பவர் இந்திய அரசியல்வாதியும். சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியின் தலைவர்களுள் ஒருவரும் ஆவார். இவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் மேற்கு பெண்டாம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து சிக்கிம் சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் சிக்கிம் சட்டப் பேரவையின் சபாநாயகராகவும் இருந்தார்.[1][2][3][4] தாசு ஆகத்து 16, 2022 அன்று சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார்.[5]

இலால் பகதூர் தாசு
Lall Bahadur Das
சட்டப்பேரவைத் தலைவர், சிக்கிம் சட்டமன்றம்
பதவியில்
2019–2022
முன்னையவர்கேதார் நாத் ராய்
தொகுதிமேற்கு பெண்டாம்
சிக்கிம் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 2019
முன்னையவர்கோபால் பாரைலி
தொகுதிமேற்கு பெண்டாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இலால் பகதூர் தாசு

யாங்காங், தெற்கு சிக்கும்
அரசியல் கட்சிசிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா
வாழிடம்(s)இராவங்லா, தெற்கு சிக்கிம்
தொழில்ஓய்வு பெற்ற அரசு ஊழியர்

மேற்கோள்கள்

தொகு
  1. My Neta
  2. First session of 10th Sikkim Legislative Assembly held amid SDF walkout
  3. 1st Session of 10th SLA Session Concludes
  4. Newly-elected MLAs of Sikkim Assembly take oath
  5. "Sikkim: Speaker LB Das resigns; new speaker to be elected next week". EastMojo (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-08-18. பார்க்கப்பட்ட நாள் 2022-08-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலால்_பகதூர்_தாசு&oldid=3627905" இலிருந்து மீள்விக்கப்பட்டது