இலிங்கள மொழி
இலிங்கள மொழி என்பது நைகர்-கொங்கோ மொழிகளின் கீழ்வரும் பண்டு மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி காங்கோ நாட்டில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பத்து மில்லியனிற்கும் மேற்பட்ட மக்களால் பேசப்படுகிறது.
இலிங்கள மொழி | |
---|---|
Ngala | |
Lingála | |
நாடு(கள்) | காங்கோ மக்களாட்சிக் குடியரசு, கொங்கோ குடியரசு, மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, அங்கோலா |
பிராந்தியம் | காங்கோ ஆறு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 5.5 மில்லியன் (2007)[1] 7 million second-language speakers in DRC, including Bangala (1999); unknown number R. Congo |
Niger–Congo
| |
பேச்சு வழக்கு | |
African reference alphabet (இலத்தீன்), Mandombe | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | காங்கோ மக்களாட்சிக் குடியரசு காங்கோ |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | ln |
ISO 639-2 | lin |
ISO 639-3 | lin |
C30B[2] | |
மொழிக் குறிப்பு | ling1263[3] |
Linguasphere | 99-AUI-f |
Geographic distribution of Lingala speakers, showing regions of native speakers (dark green) and other regions of use | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Nationalencyklopedin "Världens 100 största språk 2007" The World's 100 Largest Languages in 2007
- ↑ Jouni Filip Maho, 2009. New Updated Guthrie List Online
- ↑ Hammarström, Harald; Forkel, Robert; Haspelmath, Martin, eds. (2017). "Lingala". Glottolog 3.0. Jena, Germany: Max Planck Institute for the Science of Human History.