இலியாண்டர்
இலியாண்டர் | |
---|---|
இலியாண்டர் தெனுகோர்னிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
துணைத்தொகுதி: | ஓட்டுடலிகள்
|
வகுப்பு: | மலக்கோசிடிரக்கா
|
வரிசை: | பத்துக்காலிகள்
|
உள்வரிசை: | கரிடினா
|
குடும்பம்: | பேலிமோனிடே
|
பேரினம்: | இலியாண்டர் தெசுமாரெசுடு, 1849
|
இலியாண்டர் (Leander) என்பது பேலிமோனிடே குடும்பத்தைச் சேர்ந்த இறால் பேரினமாகும்.[1]
இந்தப் பேரினச் சிற்றினங்கள் பல்வள இயைபுப் பரவலைக் கொண்டுள்ளன[1]
சிற்றினங்கள்:[1]
- இலியாண்டர் திசுடன்சு கெல்லர், 1862
- இலியாண்டர் கம்மண்டி கிங்சுலி, 1883
- இலியாண்டர் இண்டிகசு கெல்லர், 1862
- இலியாண்டர் கெம்பி கோல்தூயிசு, 1950
- இலியாண்டர் மன்னிங்கி புரூசு, 2002
- இலியாண்டர் பவுலென்சிசு ஆர்ட்மேன், 1897
- இலியாண்டர் புளூமோசசு புரூசு, 1994
- இலியாண்டர் தெனுகோர்னிசு (சே, 1818) 2020
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Leander Desmarest, 1849". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 May 2021.