இலீகு பிரவுன் ஆலன்

இலீகு பிரவுன் ஆலன் (Leah Brown Allen) (நவம்பர் 6, 1884, புரொவிடென்சு, உரோடுத் தீவு,[1] பிப்ரவரி 1973[2]) ஓர் அமெரிக்க வானியலாளரும் கூடு கல்லூரி வானியல் பேராசிரியரும் ஆவார்.

இவர் 1906 இல் கார்னிகி உதவியாளராக இலிக் வான்காணகத்தில் சேர்ந்தார்.[3] இவர் 1928 இல் கூடு கல்லூரியில் வானியல் கற்பிக்கத் தொடங்கினார்.[4]

கல்வி தொகு

இவர் 1902 இல் கோப் தெரு பள்ளியில் படித்தார். இவர் 1904 முதல் 1906 வரைபிரவுன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வின்சுலோ அப்டனின் கீழ் சிறப்புப் பணியொன்றில் சேர்ந்தார்.[3] இவர்1912 இல் வெல்லெசுலி கல்லூரியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[5]

இவரது நினைவுப் பரிசுகள் தொகு

தொடர்பாளர்கள் தொகு

உறுப்பாண்மைகள் தொகு

வெளியீடுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. https://familysearch.org/ark:/61903/1:1:F8QP-15N
  2. https://familysearch.org/ark:/61903/1:1:JRC5-TJM
  3. 3.0 3.1 Mary Proctor."Halley's Comet after 75 years rushes Earthward again", San Francisco Call, August 23, 1908.
  4. http://www.hood.edu/adminservices/news.cfm?featureID=2031[தொடர்பிழந்த இணைப்பு]
  5. https://archive.org/stream/reportofpresiden3202well/reportofpresiden3202well_djvu.txt
  6. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-06-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-16.
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-06-04. பார்க்கப்பட்ட நாள் 2017-06-16.
  8. The Fifty-seventh Meeting of the AAS was held at Hood College, Frederick, Maryland, from Monday to Wednesday, December 28–30, 1936 at the invitation of Leah B. Allen, Professor of Astronomy. http://www.aas.org/had/aashistory/7bmtg02c.html பரணிடப்பட்டது 2008-05-13 at the வந்தவழி இயந்திரம்
  9. Dorrit Hoffleit "The Maria Mitchell Observatory:For Astronomical Research and Public Enlightenment"JAAVSO Volume30, 2001, p70" http://www.aavso.org/publications/ejaavso/v30n1/62.pdf பரணிடப்பட்டது 2009-01-09 at the வந்தவழி இயந்திரம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலீகு_பிரவுன்_ஆலன்&oldid=3579937" இலிருந்து மீள்விக்கப்பட்டது