இலீசி ஒத்தெர்மா

வானவியலாளர்

இலீசி ஒத்தெர்மா (Liisi Oterma) (6 ஜனவரி 1915 – 4 ஏப்பிரல் 2001) ஒரு பின்லாந்து வானியலாளர் ஆவார். இவரே பின்லாந்தில் வானியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி ஆவார்.[2]

இலீசி ஒத்தெர்மா (1966 க்கு முன்பு)
கண்டுபிடித்தசிறுகோள்கள்: 54 [1]
காண்க § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்

இவர் பல வால்வெள்ளிகளை இணையாக்க் கண்டுபிடித்தார். இவற்றில் 38P/சுட்டீபநொத்தெர்மா, 39P/ஒத்தெர்மா 139P/வாயிசாலா–ஒத்தெர்மா ஆகிய அலைவியல்பு வால்வெள்ளிகளும் அடங்கும். இவர் 1938 முதல் 1953 வரை 54 சிறுகோள்களையும் கண்டுபிடித்ததாக சிறுகோள் மையம் கூறுகிறது. இவர் அம்மையக் கண்டுபிடிப்புப் பட்டியலில் 153 ஆம் தரவரிசையில் உள்ளார்.[1]

பின்லாந்து வானியலாளர் யுரியோ வாயிசாலா 1938 இல் கண்டுபிடித்த கில்டியச் சிறுகோளாகிய 1529 ஒத்தெர்மா, இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[3]

கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்

தொகு
1504 இலாப்பீன்றந்தா மார்ச்சு 23, 1939
1507 வாசா செப்டம்பர் 12, 1939
1522 கொக்கோலா நவம்பர் 18, 1938
1540 கெவோலா நவம்பர் 16, 1938
1544 விண்டர்கான்சென்சியா அக்தோபர் 15, 1941
1545 தெர்னோயி அக்தோபர் 15, 1941
1558 யார்னிபெல்து ஜனவரி 20, 1942
1559 குசுட்டான்கீமோ ஜனவரி 20, 1942
1679 நெவெலின்னா மார்ச்சு 18, 1941
1680 பெர்பிராகி பிப்ரவரி 12, 1942
1695 வால்பெக் அக்தோபர் 15, 1941
1705 தாபியோ செப்டம்பர் 26, 1941
1758 நாந்தாலி]] பிப்ரவரி 18, 1942
1882 இராவுமா அக்தோபர் 15, 1941
2064 தாம்சென் செப்டம்பர் 8, 1942
2107 இல்மாரி நவம்பர் 12, 1941
2159 குக்கமாக்கி அக்தோபர் 16, 1941
2195 தெங்சுட்ரோம் செப்டம்பர் 27, 1941
2268 சுழ்மிதோவ்னா நவம்பர் 6, 1942
2291 கெவோ மார்ச்சு 19, 1941
2332 கால்ம்]] ஏப்பிரல் 4, 1940
2501 உலோகியா ஏப்பிரல் 14, 1942
2640 ஆல்சுட்ரோம் மார்ச்சு 18, 1941
2717 தெல்லெர்வோ நவம்பர் 29, 1940
2774 தெனோயோக்கி அக்தோபர் 3, 1942
2803 விகோ நவம்பர் 29, 1940
2804 யுர்யோ ஏப்பிரல் 19, 1941
2805 கால்லே அக்தோபர் 15, 1941
2827 வெல்லாமோ பிப்ரவரி 11, 1942
2828 இக்குதுர்சோ பிப்ரவரி 18, 1942
2840 கால்லவேசி அக்தோபர் 15, 1941
2841 புயியோ பிப்ரவரி 26, 1943
2846 யில்ப்போ பிப்ரவரி 12, 1942
2857 NOT பிப்ரவரி 17, 1942
2912 இலாபல்மா பிப்ரவரி 18, 1942
2946 முச்சாச்சோசு அக்தோபர் 15, 1941
2988 கோர்கோனன் மார்ச்சு 1, 1943
3132 இலாந்துகிராப் நவம்பர் 29, 1940
3381 மிக்கோலா அக்தோபர் 15, 1941
3497 இன்னானன் ஏப்பிரல் 19, 1941
3597 காக்கூரி அக்தோபர் 15, 1941
3811 கார்மா அக்தோபர் 13, 1953
3892 தேழ்சோ ஏப்பிரல் 19, 1941
4133 கியுரேகா பிப்ரவரி 17, 1942
4163 சாரிமா ஏப்பிரல் 19, 1941
4227 காலி]] பிப்ரவரி 17, 1942
(5216) 1941 HA ஏப்பிரல் 16, 1941
(5534) 1941 UN அக்தோபர் 15, 1941
(5611) 1943 DL பிப்ரவரி 26, 1943
(5985) 1942 RJ செப்டம்பர் 7, 1942
6886 குரோத்தே பிப்ரவரி 11, 1942
7267 விக்தோர்மீன் பிப்ரவரி 23, 1943
(11780) 1942 TB அக்தோபர் 3, 1942
(15198) 1940 GJ ஏப்பிரல் 5, 1940

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 23 May 2016. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016.
  2. Isaksson, Eva. "Liisi Oterma, astronomer, 1915-2001". Women of Learning. City of Helsinki. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016.
  3. Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (1529) Oterma. Springer Berlin Heidelberg. p. 121. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 6 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலீசி_ஒத்தெர்மா&oldid=3986497" இலிருந்து மீள்விக்கப்பட்டது