இலீலிமா மிஞ்சு

'இலீலிமா மிஞ்சு (Lilima Minz) ஓர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் களத்தில் முன்னணியாளராக விளையாடுகிறார்.[2] இவர் ஒடிசா மாநில, சுந்தர்கார் மாவட்ட, இலஞ்சிபெர்னா ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பிகபந்து-தனதோலி எனும் ஊரில் பிறந்தார். இவர் அஞ்சுலூசு மிஞ்சுவுக்கும் சில்வியா மிஞ்சுவுக்கும் பிறந்தார்.[3] இவர் ஒடிசா, உர்ருர்கெலாவின் பன்போசு விளையாட்டு விடுதியில் பயின்றவர்.[4]

இலீலிமா மிஞ்சு
தனித் தகவல்கள்
முழுப் பெயர்இலீலிமா மிஞ்சு
தேசியம் இந்தியா
பிறந்த நாள்ஏப்ரல் 10, 1994 (1994-04-10) (அகவை 30)
பிறந்த இடம்ஒடிசா, இந்தியா
வசிப்பிடம்சுந்தர்கார்
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுவளைதடிபந்தாட்டம்
சங்கம்ஒடிசா, தொடருந்துத் துறை[1]

மேற்கோள்கள்

தொகு
  1. "Senior Women Core Probables". hockeyindia.org. Archived from the original on 14 செப்டம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 1 August 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Four Odisha players part of Olympic-bound women's hockey squad". timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 30 July 2016.
  3. "PERSONALITIES". orisports.com. பார்க்கப்பட்ட நாள் 1 August 2016.
  4. "Hockey cradle celebrates Rio entry". newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 31 July 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலீலிமா_மிஞ்சு&oldid=3544566" இலிருந்து மீள்விக்கப்பட்டது